நான் திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் இணைந்த பிறகு.....
நான் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்பேற்ற பிறகு எனது தலைமையில் DMK IT Wing Kanchi Zone என்ற Facebook Page தொடங்க செய்து 20,000 Followers பின் தொடர்ந்து வந்துள்ளனர். மேலும் இந்த Facebook இணையதள பக்கதில் திமுக அரசின் அன்றாட சாதனைகளை பதிவு செய்து எதிர்க்கட்சியின் பொய்ப் பிரச்சாரங்களை Reels மற்றும் வீடியோஸ் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவித்து கொண்டு இருக்கிறோம்.
1.1 மில்லியன் வியூஸ் கடந்து இணையத்தில் வைரலான ரீல்
நான் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்பேற்ற பிறகு எனது தலைமையில் தமிழ் களம் என்ற youtube சேனல் உருவாக்கப்பட்டது. இந்த சேனலில் திமுக அரசின் வரலாறு, மற்றும் அரசின் முக்கிய தொகுப்புகளை விவரிக்கவும் மற்றும் முக்கிய நிகழ்வுகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வேறு மொழிகளில் நடக்கும் சம்பவங்களை தமிழில் காண இயல்பாக உள்ளது
அண்மையில் மொழிபெயர்க்கப்பட்ட வீடியோ
நான் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்பேற்ற பிறகு எனது தலைமையில் ShareChat என்ற வலைத்தளம் மூலமாக கடை கூடி தொண்டனையும் மற்றும் பொதுமக்களையும் சென்றடையும் வகையில் திமுக அரசின் நிகழ்வுகளை தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது இந்த வலைதளத்தில் 4500 Followers பின் தொடர்ந்து வருகின்றனர்.
நான் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்பேற்ற பிறகு எனது தலைமையில் DMK IT WING KANCHI ZONE என்ற ID உருவாக்கப்பட்டு திமுக அரசின் நிகழ்வுகளையும் மற்றும் திமுக அரசுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் உருவாக்கம் மற்றும் எதிர்க்கட்சியின் பொய்ப் பிரச்சாரங்களை Fact Check மூலமாக உண்மைச் செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நான் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்பேற்ற பிறகு எனது தலைமையில் Google Forms உருவாக்கப்பட்டு திமுக IT WING மேலும் வலிமை பெற Volunteers மற்றும் கழகத்தின் பொறுப்பாளர்களின் இணையதள ஐடிகள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்சி Meeting காணொளி வாயிலாகவும் நேர் வழியாகவும் நிகழ்வுகள் நோட்டிபிகேஷன் WhatsApp மூலமாக தெரிவிக்கப்படுகிறது.
நான் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்பேற்ற பிறகு எனது தலைமையில் QR Code உருவாக்கப்பட்டு Kanchi Zone பொறுப்பாளர்களுக்கு ஷேர் செய்யப்பட்டு 331060 கையெழுத்துகளை இணையவளியில் பெற பெற்றது.
Copyright © 2024 Thamizh - All Rights Reserved.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.